விமானங்களில் பயணிப்போம். ஆனால் என்னவெல்லாம் ஏடாகூடமாக செய்யக்கூடாது என்று இந்த பிளேயர் உங்களுக்கு சொல்லும்.உங்க சீட்டை ஓவரா சாய்ச்சா அவ்வளவு தான். பின்னால் இருப்பவர் நிலமை....?
இதில 4 டூல்கள் இருக்கு ...இதை ஒவ்வொன்னா கிளிக் செய்தால்என்ன ஆகின்றது என பாருங்கள்...
கடைசியில ஆளையே தூக்கி வெளிய தள்ளிடராங்க......
நன்றிங்க....அப்புறமா பார்க்கலாம்
அலாரவல்லி.
2 comments:
http://priyamudan-prabu.blogspot.com/2010/02/blog-post.html
இங்க ஒரு அனுபவம் படிங்க
அப்பால , இதுல ஒன்னு உட்டுட்டீங்க !! ஓசில குடுக்கராங்கோ இன்னு தண்ணி வண்டி கணக்கா மப்பு ஏத்திக்கக் கூடாது ? அப்பால , தூக்கிக் கீனு தான் போவனும் . !!
Post a Comment