Wednesday, November 4, 2009

ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?












ஓரு சின்ன புதிர்:-

ஒருவருக்கு மொத்தம் 5 பெண்கள். அவர்களின் பெயர் முறையே

NANA, NUNA, NINA,NENA.......


அப்படியானால் ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?

கருத்தில் சொல்லுங்கள்.

நன்றி

அலாரவல்லி.

7 comments:

Unknown said...

nona

Unknown said...

கரெக்ட்டுனா மெயில் பண்ணுங்க‌
vdkarup@gmail.com

யூர்கன் க்ருகியர் said...

//ஒருவருக்கு மொத்தம் 5 பெண்கள். அவர்களின் பெயர் முறையே
NANA, NUNA, NINA,NENA.......
அப்படியானால் ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?//


பேரு வச்ச அவங்கப்பாவைதான் கேட்கணும் .....

நாங்கல்லாம் அதிகமா யோசிப்பதே இல்லை ..அதனால நீங்களே சொல்லிடுங்க ..

ALAARAVALLI said...

யூர்கன் க்ருகியர் said...
//ஒருவருக்கு மொத்தம் 5 பெண்கள். அவர்களின் பெயர் முறையே
NANA, NUNA, NINA,NENA.......
அப்படியானால் ஐந்தாவது பெண்ணின் பெயர் என்ன?//


பேரு வச்ச அவங்கப்பாவைதான் கேட்கணும் .....

நாங்கல்லாம் அதிகமா யோசிப்பதே இல்லை ..அதனால நீங்களே சொல்லிடுங்க .//

சிம்பிள் மேட்டர்தான் யோசிங்க...
அலாரவல்லி

ALAARAVALLI said...

வாய்ப்பாடி குமார் said...
nona
வாய்ப்பாடி குமார் said...
கரெக்ட்டுனா மெயில் பண்ணுங்க‌
vdkarup@gmail.comஃஃ

சரியான விடையை உங்களுக்கு மெயில் செய்துள்ளேன்...
அலாரவல்லி.

Anonymous said...

naina is the third daughter name else send me the third daughter name to my mail id

- இரவீ - said...

Must be NONA :))

 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree