Monday, December 28, 2009

நோக்கியாவும் ரகசிய குறியீடுகளும்.


web counter

நோக்கியாவும் ரகசிய குறியீடுகளும்.




E72
நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகள்
இங்கு உள்ளன. இதன் மூலம் சில பிரச்சனைகளை
நாம் எளிதில் கையாளலாம். அந்த ரகசிய குறியீடுகள்
என்ன என்ன என்பதை இப்போது காணலாம்.


# 06#      மொபைலின் தனி அடையாள எண்ணை அறிய
#43#      கால்வெயிட்டிங் குறித்து அறிந்து கொள்ள
#73#       போன் டைமரை மாற்றவும. விளையாடிக்கொண்டு
                இருக்கும் கேம்ஸில் பெற்ற மதிப்பெண்களை
                 புதிதாக செட் செய்திடவும் பயன்படும்.
#147#    நீங்கள் நோக்கியாவில் வோடபோன் சர்வீஸ்
              பயன்படுத்தினால் இறுதியாக பயன்படுத்திய போன்
              எண் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
#2640#  மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் அறியலாம்.
#2820#   புளு டூத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
#3283#   உங்கள் மொபைல் தயாரிக்கப்பட்ட தேதியை அறிய
#7370#   உங்கள் மொபைல்போன்மெமரியை பார்மட் செய்திட
#7760#  உங்கள் மொபைல்போன் எண்ணின் தயாரிப்பு
               வரிசையை அறிய
#7780#  கம்யூட்டரில் ரீ-ஸ்டோர் செட்டிங்போன்று இதில்
               பழைய செட்டிங்கை மீண்டும் கொண்டு வரலாம்.
#67705646#  மொபைல் போன் ஆபரேட்டர் லோகோ தெரி
                        கின்றதை இந்த எண்கொண்டு மாற்றிவிடலாம்.
#746025625# சிம் மூலம் ஓடிக்கொண்டிருக்கின்ற 
                        கடிகாரத்தை  நிறுத்திவிடலாம்.
#92702689#  மொபைல் போனின் வாரண்டிகுறித்த தகவல்கள்
                        சீரியல் எண்-வாங்கிய நாள்-ரீப்பேர் செய்தநாள்-
                        ஒடியுள்ள லைப்டைம் ஆகியவைகளை அறிய
                       இந்த எண் பயன்படும்.
#7328748263373738#  போனில் பதிந்து தரப்பட்டுள்ள டிபால்ட்
                                        செக்யூரிட்டி கோட்டினை அறிய.
#DELSET#    ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் இ-மெயில் செட்டிங்ஸை 
                       அழிக்க
#PW+1234567890+1#  மொபைல் போன் லாக் செட்டிங்ஸ்
                                        நிலையை அறிந்துகொள்ள
#PW+1234567890+4#  உங்கள் சிம் கார்ட் லாக் நிலையை அறிய


பயன்படுத்துங்கள். ஓட்டுப்போடுங்கள். கருத்துக்களை
கூறுங்கள்.


அலாரவல்லி.

2 comments:

சூர்யா ௧ண்ணன் said...

மிகவும் உபயோகமான தகவல்.. நன்றி! ..
இதில் *#92702689# என்ற வசதியில் பழைய மாடல் நோக்கியோ போன்களில் Not Reachable mode இற்கு சென்று விடலாம்.

ALAARAVALLI said...

சூர்யா ௧ண்ணன் said...
மிகவும் உபயோகமான தகவல்.. நன்றி! ..
இதில் *#92702689# என்ற வசதியில் பழைய மாடல் நோக்கியோ போன்களில் Not Reachable mode இற்கு சென்று விடலாம்.//

தகவலுக்கு நன்றி சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
நன்றி
அலாரவல்லி

 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree